ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடம்: சாலையோர வியாபாரிகள் மனு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் வளாகத்தில் மீண்டும் வாகன நிறுத்துமிடமாக மாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கூறி அப்பகுதி சாலையோர வியாபாரிகள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்..…

ஜனவரி 11, 2025