முறையான சம்பளம் வழங்க வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு..!
நாமக்கல்: முறையான சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, நாமக்கல் மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படையிலான தூய்மைப் பணியாளர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:…