சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பருவத மலையில் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் வட்டம் தென்மாதிமங்கலம் பகுதியில் எழுந்தருளும் அருள்மிகு ஶ்ரீ பிரம்மாம்பிகை சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோவிலுக்கு பருவதமலை அடிவாரத்தில் சித்ரா பௌர்ணமி வரும் 12ம் தேதி…