ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் குடியிருப்போருக்கு பட்டா : வருவாய்த்துறை அமைச்சர் தகவல்..!

சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் ‘பெல்ட்’ பகுதிகளில் ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்குப் பட்டா வழங்கப்படும் என்று வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை…

பிப்ரவரி 10, 2025