பவித்திரம் அருகே ரோடு வசதி கோரி கிராம மக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு..!

நாமக்கல்: பவித்திரம் அருகே, ரோடு வசதி கேட்டு, நாமக்கல்-துறையூர் மெயின் ரோட்டில் தோட்டமுடையான்பட்டி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பவித்திரம்…

ஜனவரி 21, 2025