மதுரை காந்தி மியூசியத்தில் இருந்து அமைதி நடைப் பயணம்..!
மதுரை: மதுரை காந்தி மியூசியத்திலிருந்து சங்கரன்கோவில் புத்தர் கோயிலுக்கு அமைதிக்கான நடை பயணத்தில் புத்த பிக்குகளுடன் சேர்ந்து புறப்பட்ட 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவில்…