நாமக்கல் மாவட்டத்தில் வரும் 26ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர் கூட்டம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் வருகிற 26ம் தேதி ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நாமக்கல்…

டிசம்பர் 4, 2024