பிப்ரவரி மாத மின் நுகா்வோா் மற்றும் ஓய்வூதியா்களுக்கான குறைதீா் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (பிப்.4 ) நடைபெற உள்ளதாக திருவண்ணாமலை மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,…