பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்..!
பரவை பேரூராட்சியை மதுரை மாநகராட்சி உடன் இணைப்பதை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் பொதுமக்களும் திரளாக பங்கேற்பு சோழவந்தான்: மதுரை மாநகராட்சியின் வார்டுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக…