‘எங்களுக்கு மாநகராட்சி வேண்டாங்க’ நரசிங்கம் கிராம பொதுமக்கள் உண்ணாவிரதம்..!
நரசிங்கம் கிராமத்தை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டம், கையெழுத்து இயக்கம்: மதுரை. மதுரை கிராமங்களை மாநகராட்சியோடு இணைக்க எதிர்ப்பு தெரிவித்து நரசிங்கம் சாலை முன்பு…