மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன் 4 கிராம பஞ்சாயத்துக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு: உண்ணாவிரத போராட்டம்..!
நாமக்கல் : மோகனூர் டவுன் பஞ்சாயத்துடன், குமரிபாளையம், பேட்டப்பாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி ஆகிய, 4 கிராம பஞ்சாயத்துக்களை இணைத்து, நகராட்சியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கு…