மதுரையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் உடனுக்குடன் தீர்வு..!
மதுரை: மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்களின் குறைகளை கோரிக்கை மனுக்களாகப்…