திருவண்ணாமலை மக்கள் குறைதீர் கூட்டத்தில் 486 மனுக்கள் அளிப்பு..!
திருவண்ணாமலையில், நடைபெற்ற குறைதீா் கூட்டங்களில் பொதுமக்களிடம் இருந்து 486 மனுக்கள் வரப்பெற்றன திருவண்ணாமலையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கூட்டத்தில் 486 பேர் டிஆர்ஓவிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். திருவண்ணாமலை…