பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா கோலாகலம்: அமைச்சர்கள் பங்கேற்பு
பெரியூர் மருதகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. 3 அமைச்சர்கள் விழாவில் கலந்துகொண்டனர். நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட, 8வது வார்டு பெரியூரில் பிரசித்திபெற்ற அருள்மிகு மருதகாளியம்மன்…