170 நீர்நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி : விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 170 நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம். இது குறித்து கலெக்டர் உமா…

ஜனவரி 21, 2025