மதுரையில் மோசமான சாலைகளில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள்..!

மதுரை: மதுரை மாவட்டத்தில், விதிகளை மீறி அபே ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், வாடிப்பட்டி, அலங்காநல்லூர், திருமங்கலம், உசிலம்பட்டி, செக்கானூரணி,…

டிசம்பர் 17, 2024