மனுக்களை மாலையாக்கி வந்து மீண்டும் புகாரளித்த மனுதாரர்..! கலெக்டர் ஆபீசில் பரபரப்பு..!

நாமக்கல் : கிராமத்தில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி, இதுவரை அளித்த கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்துகொண்டு, மீண்டும் மனு கொடுக்க வந்த நபரால், நாமக்கல் கலெக்டர் ஆபீசில்…

டிசம்பர் 10, 2024