நாமக்கல், திருச்செங்கோட்டில் சிறை நிரப்பும் போராட்டம்: 294 மாற்றுத்திறனாளிகள் கைது..!
நாமக்கல் : நாமக்கல், திருச்செங்கோட்டில், மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில், ஈடுபட்ட மொத்தம் 294 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்…