அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனத்திற்கு வெயிலில் நிற்கும் பக்தர்கள்..!
பஞ்சபூத தலங்களில் ‘அக்னி’ தலமாகத் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று யுகாதி பண்டிகை கொண்டாடப்படுவதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது, மேலும், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட…