சோழவந்தான் பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா..!

சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வட கரையில் அமைந்துள்ள விசாக நட்சத்திர திருக்கோவிலான ‌அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது. நந்தி பகவானுக்கு…

ஏப்ரல் 26, 2025