அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவத்தில் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார்..!
108திவ்ய தேசங்களில் அஷ்டபுஜங்களைக் கொண்டு அமைந்துள்ள ஒரே பெருமாளான அஷ்டபுஜ பெருமாள் பிரம்மோற்சவம் கருட சேவை வாகனத்தில் சேவை சாதித்தார். பக்தர்கள் வழியெங்கும் சுவாமி தரிசனம் 108…