மாவட்டத்தில் வீடுகள், கட்டிடங்கள், வீட்டுமனைகள் ஆன்லைன் அப்ரூவல் பெற கட்டணங்கள் அறிவிப்பு..!

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் வீட்டுமனைகள் ஆன்லைன் மூலம் பிளான் அப்ரூவல் பெறுவதற்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து நாமக்கல்…

டிசம்பர் 26, 2024