நாமக்கல் மாநகராட்சி தினசரி மார்க்கெட்டில் வாழை இலை கடைகள் திறப்பு விழா..!
நாமக்கல்: நாமக்கல் மாநகராட்சி தினசரி காய்கறி மார்க்கெட்டில் வாழை இலை விற்பனை செய்வதற்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல், திருச்செங்கோடு ரோட்டில் மாநகராட்சி…