பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் சேகரிப்பு மாதாந்திர முகாம் : மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு ..!
பொதுமக்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்,தமிழ்நாடு அரசு மாசு…