காற்றின் ஈரப்பதம் மூலம் பிளாஸ்டிக் மறுசுழற்சி: விஞ்ஞானிகள் அசத்தல்
உலகளாவிய பிளாஸ்டிக் நெருக்கடியை சமாளிக்க உதவும் ஒரு புரட்சிகரமான வளர்ச்சியில், காற்றில் இருந்து ஈரப்பதத்தைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் கழிவுகளை உடைக்கும் ஒரு புதிய முறையை விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.…