பிளஸ் 1, பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணி: குலுக்கல் முறையில் அறை கண்காணிப்பாளர் தேர்வு
நாமக்கல் மாவட்டத்தில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வு பணிக்காக, 86 தேர்வு மையங்களுக்கு, 1,260 அறை கண்காணிப்பாளர்கள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.…