நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மொத்தம் 17,983 மாணவர்கள் எழுதினர் :178 பேர் ஆப்செண்ட்..!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று துவங்கியது. தேர்வில்,198 பள்ளிகளைச் சேர்ந்த, 17,983 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 178 பேர் கலந்து கொள்ளவில்லை.…