11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையால், பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து வருகிறது. எனவே தமிழகத்தில் மட்டுமே உள்ள 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்…

மே 24, 2025