பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் : பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கிய எம்எல்ஏ..!

கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 50 பயனாளிகளுக்கு வீடு கட்டும் அரசு ஆணையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம்…

டிசம்பர் 20, 2024