‘எனது நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை; சிந்தூர்தான் ஓடுகிறது’: ராஜஸ்தானில் மோடி

ஆபரேஷன் சிந்தூர்க்குப் பிறகு, ஒவ்வொரு பயங்கரவாதத் தாக்குதலுக்கும் பாக் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை இந்தியா தெளிவுபடுத்தியது. மோடியின் நரம்புகளில் ரத்தம் ஓடவில்லை, சூடான சிந்தூர்தான்…

மே 22, 2025