முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு – வின் 64-வது பிறந்த நாள்: குற்றாலத்தில் பா.ம.கவினர் மரியாதை

முன்னாள் வன்னியர் சங்க தலைவர் ஜெ.குரு – வின் 64-வது பிறந்த நாளை முன்னிட்டு குற்றாலத்தில் பா.ம.க-வினர் அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.…

பிப்ரவரி 2, 2025