போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை,10 ஆண்டு சிறை..! சிறுமிக்கு 5லட்சம் இழப்பீடு..!
போக்சோ வழக்கு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 2,000 அபராதமும் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீட்டு தொகையாக ரூபாய் 5,00,000/-…