கீழக்கரை ஜல்லிக்கட்டில்,மாடு முட்டியதில் தலைமைக் காவலர் படுகாயம்..!

சோழவந்தான். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கில் பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஜல்லிக்கட்டு காளை…

ஏப்ரல் 13, 2025