சிவகங்கை அருகே பாஜக மாநிலத் தலைவரைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மரியாதைக் குறைவாக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலையின் உருவ பொம்மை எரித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…