தூய்மை அருணை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்
திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு தூய்மை காவலர்களுக்கு பொங்கல் பரிசுகளை…