திருவண்ணாமலையில் பொங்கல் பரிசு தொகுப்பு: ஆட்சியர் வழங்கினார்
திருவண்ணாமலை மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்வின் தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன்…