மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் பணி துவக்கம்..!
நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்புக்கான டோக்கன் வழங்கும் பணி துவக்கியது, வரும் 9ம் தேதி முதல் 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு…