இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக வழங்க வேண்டும் :கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்..!

தமிழ்நாடு அரசின் இலவச வேட்டி சேலை பொங்கலுக்கு முன்பாக பொதுமக்களுக்கு வழங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி…

ஜனவரி 9, 2025