பெரியபாளையம் அருகே கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை: சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

பெரியபாளையம் அருகே பழமை வாய்ந்த ஸ்ரீ பொன்னியம்மன் கோவிலின் பூட்டை உடைத்து உண்டியல் பணத்தை திருடிச் செல்லும் கொள்ளையன் குறித்து சிசிடி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. திருவள்ளூர்…

பிப்ரவரி 19, 2025