பூண்டி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் திறக்க ஆலோசனை..! கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!
சென்னையின் குடிநீர் ஆதாரமான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் ஏரி அதன் மொத்த அடியான 35 அடியில் 34 அடியை ஏட்டியுள்ளதால் நீர்வளத் துறையினர் உபரிநீர் திறக்க ஆலோசனை…