இரண்டாவது நாள் பௌர்ணமி கிரிவலம்: ஊர் திரும்ப பேருந்துகள் இன்றி பக்தர்கள் தவிப்பு
திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டனர். இவர்கள் ஊர் திரும்பி செல்ல போதுமான பேருந்து வசதி இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. திருவண்ணாமலையில்…