வளையப்பட்டி பகுதியில் வரும் 19ம் தேதி மின் நிறுத்த அறிவிப்பு..!
நாமக்கல் : வளையப்பட்டி பகுதியில் வரும் 19ம் தேதி வியாழக்கிழமை மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, நாமக்கல் மின்சார வாரிய செயற்பொறியாளர் சுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…