சோழவந்தான் அருள்மிகு பிரளயநாத சிவாலயத்தில் சனி மகா பிரதோஷ விழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் வைகை ஆற்றின் வடகரையில் பிரளயநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் விசாக நட்சத்திரத்துக்குரிய திருக்கோவிலாகும். இங்கே வைகாசி மாச சனி மகா…

மே 25, 2025