குடியரசு தின விழா முன்னேற்பாட்டு பணிகள் : ஆட்சியர் ஆய்வு..!

திருவண்ணாமலையில் நடைபெறும் குடியரசு தினவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டாா். திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் சாா்பில்…

ஜனவரி 23, 2025