சித்திரை பௌர்ணமி முன்னேற்பாடுகள் : அமைச்சர் ஆலோசனை..!

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி கிரிவலம் என்பது மிகவும் புகழ்பெற்றது. மாதா மாதம் வரும்…

மே 7, 2025