புதிய துணை சுகாதார நிலைய பணிகளை துவக்கி வைத்த துணை சபாநாயகர்..!

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தொகுதி மேக்களூரில் புதிய துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான பூமி பூஜையை சட்டப்பேரவை துணை சபாநாயகர் பிச்சாண்டி தொடங்கி வைத்தார். கீழ்பெண்ணாத்தூர் ஒன்றியத்திற்கு…

பிப்ரவரி 12, 2025