மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்..!

நாமக்கல் : மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில், நாளை 24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையில்…

ஜனவரி 23, 2025