மாவட்ட வளர்ச்சி பணிகள் : திட்ட இயக்குனர் ஆய்வு..!

திருவண்ணாமலை, கலசப்பாக்கம்  மற்றும் ஆரணி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் இரா. மணி ஆய்வு…

ஏப்ரல் 24, 2025