அண்ணாமலையார் கோயில் இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: இந்து முன்னணியினர் கைது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற இந்து முன்னணி நிா்வாகிகளை போலீஸாா் கைது செய்தனா். அருணாசலேஸ்வரா் கோயில் இணை ஆணையா் ஜோதி சில…