கொடுக்கல் வாங்கல் பிரச்சினை: திமுக முன்னாள் கவுன்சிலர், கணவருடன் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்
கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்பாக, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய முன்னாள் திமுக கவுன்சிலர் தமிழ்ச்செல்வி மற்றும் அவரது முருகேசன் ஆகியோர்…